சிவ வழிபாட்டின் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
அபய வரத ஹஸ்தம்
சௌம்ய ஸ்ருங்கார பாவம்
விபுல வதன நேத்ரம் சந்த்ர
பிம்பாங்க மௌளிம் ருஜூதனு
ஸமபாதாஸ்தானகம் வித்ருமாபம்
ஹரிண பரசு பாணிம் பத்மபீடோபரிஸ்தம்.

-
சிவபெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் உச்சரித்து வந்தால் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.


Comments

Popular posts from this blog